pesum urimai enakku mattumthaan irukkirathu

37. pesum urimai enakku mattumthaan irukkirathu
----

அப்போதிருந்த bihar கவர்னர், சம்பாரன் சம்மந்தமாகப்பேச காந்தியடிகளை அழைத்தbodhu, அடிகளை engu kaidhu seithu viduvaargalo entra bayam ellorukkum irunthathu.

annalil கவர்னர் ராஞ்சியில் தங்கியிருந்தார். ராஞ்சிக்கு purapadum bodhu காந்தியடிகள் நண்பர்களிடம், ”ஒரு வேளை thaam kaidhu seiyapattu vittaalum inn inn valikalai மேற்கொண்டு velaigalai ஒழுங்காகச் seithu கொண்டேயிருக்கவேண்டும்.” entraு சொல்லிவிட்டுச் sendrar.

காந்தியடிகள் கவர்னரைச் santhikka பத்துமணிக்குத் தனியாகவே sendrar. ondru allathu ondrarai manivarai pechuvaarththai nadaiperum ena kanthiji நினைத்தார். aanaal athu maalai eunthu ஆறுவரை நீண்டுக்கொண்டிருந்தது. avarudaiya nanbargal thanthiyin varavai ethir பாரத்த வண்ணமிருந்தனர். naal muluvathum கழிந்துவிட்டது. aanaal seithi ondruமில்ல்ஐ. காந்தியடிகளைக்kaidhu seithuவிட்டார்கள் entraே nanbargal ellorum நினைக்கத் thodanginar. மறுnaal thanthi வந்தது; netru கவர்னருடன் niraiya pechu nadanthaது; intrum nadaiperum ” entraு thanthi vazakam irunthathu.

kadaisiyil காந்தியடிகள் thannudaiya pechuத் திறமையால் சம்பாரனில் nadantha நிகழ்ச்சிகள் விசாரணைக்குரியவையே ena்பதனைக் கவர்னருக்குப் புரியவைத்தார். கவர்னர் udanae or விசாரணைக்kuzhuவை நியமித்து, தாங்களும் rathil இருக்கவேண்டும்” ena காந்தியடிகளை வற்புறுத்திக் kettuக்கொண்டார்.

adigal udanae இதற்குச் sammatham தெரிவிக்கவில்லை. aanaal கவர்னர் ”தாங்கள் kuzhuவில் irundaal thaan intha nooru andukalil arasaanga அலுவலர்கள் inthaிய makkalidam yeppati nadanthaுகொண்டார்கள் entra unmaiyaith தெரிவிக்க முடியும்; illaienral kuzhuவின் arikkai thangal parvaiku வராமற் போய்விடலாம்” ena காந்தியிடம் koorinar.

கவர்னர் ivvaaru கூறியதைக் kettu adigal சம்மதித்தார். aanaal tham நணபர்களிடம், ”inthaக் kuzhuவில் nadaiperum pechu வார்த்தைகளைப்பற்றி makkalidam sollavum allathu paththirikkaigalil eluthavum ungalil yarum முற்படக்கூடாது. ithu சம்பந்தமாகப் pesum urimai enakku mattumthaan இருக்கிறுது” enaக் koorinar.

intha விசாரணைக் kuzhu arasaangaத்திற்குத் dhan arikkai கொடுத்ததின் vilaivaaka அவுரித் thOdda முதலாளிகளான வெள்ளையர்களின் ஆடம்பர vaazhkkai alinthathu. IRUNTHALUM avargal காந்தியடிகளின் நண்பர்களாகவே thotarnthu irunthu vanthanar.
Written : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே