magilchiyin muyartchi

kaatrin alai kizhithu
un udal urasum
en anbai -தட்டி vidugaiyil
purikirathu -எட்டி
இருக்கச் sollum
un ennm

uyir parugum -un
uthadugalin உஷ்ணமான
vaarthai patri arinthathillai
nee enற soll - en ulagai
neeட்டிச் sellum ena
nanaitha muthal tharunam varai

ellam edutthuk konda pin
எஞ்சியிருக்கும் - en unarvu
patriய sinthanaikal
மரத்துப்ppoi விட்டதாய்
edutthukகாட்டுகிறாய்
azhaipukalai thundithu
அங்கலாய்க்கையில்


சுற்றிக்கிடந்த sugangal
patriக் கணக்கற்றிருந்து ...!
un sinnach sinna
பாசங்களுக்குள் sikkik
konda pin petra
கிளிசல்களிலான kaayangalin
vadukkal thointha bodhu
purindhu kondaேன்
tholainthu pona
en magizhchi patri

vaazhkayin போக்கிலான
pallangal thedi
vaarthaiகளால் vasai sollலி
nirappa NINAIKIRA -un muyarchchiyil
norunkip ppoi
silluch sillaai -சிதறும்
en santhosankalai
allik கொள்ளவென
aandukal pala chendrum
ஒன்றேனும் பொறுக்கிய paadilai


konjam konjamai
munnera முனைகிற
முயற்ச்சியுடன் - satru
ஒடுங்கிப் புன்னகைக்கப்
paarkkira uthadugalin
வெடிப்புகள் விளக்குகிறது
un kaadhal ரணத்தின்
aazham patri
Written : சஹானா ஜிப்ரி (13-Nov-15, 10:12 am)


புதிதாக இணைந்தவர்

மேலே