vignaanam

vignaanaமாம் vignaanaமாம் vignaanaமாம் vignaanam
vitha vithaமாய் விசித்திரங்கள் ulagil kaattum vignaanam
அஞ்ஞானமாய் vingaanaththai பொய்nanam enru கூறுவர்
vingaanaththai அஞ்ஞானமாய் unarndhu konda மூடரே

காந்தபுலம் கண்டறிந்த manithan ingey vignani
kaanum intha அண்டவெளி காந்தபுலத்தின் munnodi
அண்டவெளியில் puthainthirukkum aayiram aayiram ragasiyam
antha RAGASIYATHAI kanduணர்த்தும் ariviyale விண் nanam

இயற்கையான கோள்களை padaitthaவனிங்கு இறைவனென்றால்
seyarkaiyaana கோள்களை padaittha manithanum இறைவனோ
seiyarkai கோளின் vignaanaத்தால் ulakam viral nunigalil
செயலிழந்து povom naam athu செயலிழக்கும் neratthil

kani ondru virutcham vittu poomi nokki vilunthathu
aen entra kelvi oruvan sinthaiyile uthiththathu
thaan vagutha muthal vithaிக்கு vitha்தாக athu aanathu

appan saertha சொத்துக்காக chandai podum pillaigal
தப்பாமலே ஆயினரே கரையானுக்கு teenikal
otrumaiyaay oru ennm iru மூளைகளில் udhayamagi
விர்ரெனவெ vinnil parakkum விமானத்தையும் uruvaakki
sariththiraththil idam piditha சரித்தர சகோதரர்கள்

arivu ஒளி தேடித்thaan palli senra maanavan - meethu
parivu edhuminri vaazhavai iruளடிப்பு seiyum vannam
விசரன் pattam kattiye veedu thurathiyathu palliயும்
eriyum avan arivu வேட்கை niththam nenchil எரிந்ததால்
eriyum Min vilakinai kondaு ulakirku ஒளி thanthar

ulakatthai ulavu paarkum seiyarkaiகோளின் kankalile
uyarvaana nam kalaam ayya uppu milagaay தூvitha்thaan
உரக்கவே ulakirku உரைத்திடவே sonnaare
unmaiyilae என்நாடும் anukundu நாடென்று

arankathil அம்சமாக அமர்ந்துkondaு பார்க்கத்thaan
அயல்நாட்டவர் vignaana PADAM ontrai எடுத்தனர்
நன்றான அப்படத்தின் selavil paathi தொகையிலே
namமவர் nilavirkku சந்திராயன் anuppinar

vignaana valarchi kandu perumai kollum veLaiyil
விபரீத விளைவுகளும் விழுங்க வாயைத்திறக்குதே
இயற்க்கைக்கு புறம்பான vignaana kanduபிடிப்புகள்
avai namமை விழுங்க kaaththirukkum யானைகொன்றான் அரவுகள்
Written : கோபிநாதன் பச்சையப்பன் (14-Nov-15, 11:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே