arumpukal

vaazhvin THEDALKAL
ellam
vaazhvil கலந்திருக்கும்,
THEDALIN பசியிருக்க
வேள்வியில் வேட்கையிருக்கும்,

nadkal ஓடிவிட்டதாய்
எண்ணாமல்,
நாட்களோடு ஓடுவதாய்
ennm kol..!

puthithaay thedu
புதியவைக் காண்
puthithaay புணர்
puthithaay unar
puthithaay kol
puthithaay payil

உதிர்ந்துthaan pokirathu
nimidankalum, naatkkalum
pathinthu thaan kidakkirathu
athan anaithu சுவடுகளும்,
suvadugalin வடுக்களில்
sugam mattum எடு, magil...

orumurai unarவுkol
orumurai கிளர்ந்தெழு
orumurai ellaiத்தாண்டு
orumurai விழை

ulagathil nee
ellai KADANTHIRUPPAAI
appothu unarvaaய்
prabanjam un
KAALIN கீழ்,
வேண்டுவதோ un
kaiyin மேல்...!

எதார்த்தத்தின்
artham விளங்கும்,
அர்த்தப்படும்,
ovvoru nimidankalum
எதார்த்தமாகும்...!

vaazhkkai உனதாகும்,
un vaazhavai nee
vaalnthu paar
athu உனக்கானது...
thadaikal தாண்டு
uyaram thodaுvaaய்..!

sikaram thoda
piranthirukirai
uthirthal கிளர்கிறது
puthithaay கிளர்ந்தெழு,

piranthidu puthithaay
புணர்ந்திடு புதுvaaழ்வு...!
un varnam theetta
atho vaanam
தூரிகைக் kondu vaa
unனை vannam sei
Ulaku adaiyaalam kodukkum
அங்கிகாரம் கிடைக்கும்...!

வீழ்வதெல்லாம் விதைகளல்ல
விருட்சங்கள்,
nee விருட்சம்..!

அரும்புகளெல்லாம்
மலர்ந்திடத்தானே,
nee அரும்பாய் malarnthidu
narumanam வீசியே..!

- kavignar. கவின்முருகு.
Written : கவிஞர். கவின்முருகு (15-Nov-15, 12:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே