meendum meendum

மலைமுகட்டில் naan irukka
பாறைப்பொட்டல் kiramathil நீ..!

iratha சம்மந்தமில்லாமில்லாமல்
தாலியின் panthathil
en kudumbaப்பிணைப்புகளை
unனுடையthaay சுமக்கிறாய்..!
atharkai meendum meendum
உனக்குக் கணவனாய் பிறந்துவரப் பேராசை....!

thaay நாட்டைக்காத்திருக்க
பனிமலையில் naan…!
yenai ninaiththu thinam urugum
திராவகத்சிகரமாய் நீ...! !

thangaiyin nesamum
தம்பியின் paasamum
thaayin உயர்மனமும்
en thanthaiyean கம்பீரமும்
உருகிக்கலந்து பனிக்குளமாய்
un uruvil nirainthirukkirathu
துப்பாக்கியோடு naan nadakkum பாதையெங்கும்....!

athil mukam கழுவும்போது kidaikkum
nimmathikku yethaip பரிசாய்த் தருவதென்று
puriyaamal un அன்புச்சுமையில்
சிலிர்த்துப் pokiren....

uranga இடமில்லையென்றாலும்
அங்கங்கே paduthurangum paaraigalum
panchu மெத்தையாகிறது
unனை ninaiththu தலைசாயும்போது...!

விஞ்ஞானப் பாதுகாப்புத் தளவாடங்களே
purinthukolla mudiyaa
தாலிப் pinaipin
samikgnaikalin நேரிய sakthi
உயிர்ப்pinaipin unனதமான unனதம்தான்.
விஞ்ஞானக்கோட்பாடுகள் ellaame
ithan mun பயனற்றுப்போவதை neril parkkiren..

இயற்கைப் பேரிடர் kaalangalil
முகாமில் irukkaும் kuzhanthaikalai
mudhugil ஏற்றிக்கொண்டு
vilayadum nerankalilellam
pirakkaatha en மகனைச் சுமப்பthaay ninaiththapadi
நெகிழ்ந்துpokiren..

IPPOTHELLAAM ராணுவத் thozhargalin
kudumba vizhaakkalil
விரும்பிக் கலந்துகொள்கிறேன்
inthath thankaikalukku அண்ணானாய்
திருமணச் sadangukalai seygiren
ankirukkum en தங்கைக்குச் செய்வthaay ninaiththapadi..!

avvappothu viliyora நீர்த்திவலைகளூடே
nirainthu pokiren..

நேற்றுக்குண்டடிபட்ட
கணுக்கால்கள் thalargirathu..
un pukaipadam parkumbothellam
வலியெங்கோ மறைந்தோடி
iratha அணுக்களின்
ennikayum perukip pokirathu...

naalai unakkup பிரசவமென்று
kaalai vantha seithiyayai
ippothuthaan parkkiren..

naalai போர்முனை செல்லுmun
pirandhadhu மேஜர் இளவரசனா
allathu மேஜர் இளவரசியா ? enறு.
naalai varum செய்திக்காய்
உறக்கமின்றிக் kaathirupen
meendum meendum manathil
athai ninaiththapadi..

en uyeerin உயிரே..!
thee tharapogum தந்தையென்னும்
”மகாச் சக்கரா” viruthaai
nenchil ஏந்திக்கொள்ளப்போகும்
anthath tharunaththai ninaiththapadi
kaathirupen.
மணித்துளிகளோடு கரைந்துருகியபடி...!
Written : க.அர.இராசேந்திரன் (15-Nov-15, 11:41 pm)
Added : KR Rajendran


புதிதாக இணைந்தவர்

மேலே