meendum meendum

மணற்கோடுகள்....




meendum
அழித்தெழுதுவேன்
athey மணற்கோடுகளை-

nimirnthu பார்க்க-
நெடுவானம் arugilum
நீ,
தொலைவிலும் irupaai.

"என்னை மன்னிச்சிடுங்க,
எனக்கு,
vera vazhi தெரியலை"
paththavathu muraiyaga
churuthi மாற்றியும்,
varthaigalai மாற்றிப்போட்டும்
solvaai நீ!

இயலாமையில்
இதயம்கூட
ilaiththu pogum.
ettippaarkkum kannerai
இமைகளே உறிஞ்சிக்கொள்ளும்.

oru
வேலையில்லாப் பட்டதாரியின்
kaadhal tholvikku
veraென்ன kaaranam irukka முடியும்-
velaiyillai enbathaith தவிர!

அறை திரும்ப,
ammaavin kaditham
kadhavu thirkkum.
athan -
ottiya பகுதிகளில்
innum,
kaneerin eeram
காயாமலேயேயிருக்கும்.

pirithup படிக்க,
vazhakkamaana நலவிசாரிப்புகளுக்குப்பின் -
moonraam thangaiyin
பூப்பெய்தலும்-
muthal தங்கைக்கான
varan thEDalum
mukkiya விஷயங்களாயிருக்க-

enaiya வரிகளில்-
appavin
saraya நெடியும்-
ammaavin
ஆஸ்த்மாச் சத்தமும்-
ஆக்கிரமித்திருக்கும்.

innum மீந்த
இடங்களில்-
paattiyin paasam
பதியப்பட்டிருக்கும்.

meendum
அழத்தொடங்கும்
இதயம்,
kanneraiத் தொடர-
kanavugalum உப்புக்கரிக்கும்.
Written : நாராயணசுவாமி ராமச்சந்திர (16-Nov-15, 2:36 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே