vin nanam

naan முனையும், நடுவும் illatha
iyarkaiyin parappu - பரப்pin iyarkai

பல்pirabanjaம் en பெயர்!

சிறிதினும் சிறியதை பெரிதினும் பெரிதோடு
porutthi வைத்திருக்கிறது enathu பிரமாண்ட eruttu

naan satre vaay thiranthal
athu கருந்துளைவெளி [black hole]

poomi, நெப்டியூன், சனி, viyaalan ena
virium enathu alavukal...

pin...
thannaik karaithu
sakthi kodutthuk konde irukkum
சூரியன்!

suriyak kudumbam thaandium virium enathu காலனிகள்

sirithaai illatha சிரியஸ்,
போலக்ஸ், sivappu இராட்சதன்,
pin ஆகப் பெருநட்சத்திரம் -
கேனிஸ் மெஜாரிஸ்!

ivai மட்டுமா?
kodana kodi பெருவெளிகள் urundu puralum
பேரண்டச் சராசரப் pourkku யாம்!

pirabanja puthakathil un poomi sinnanjiru pulli

- enaில் nee?
....

தடுமாறாதே nanbane - துணுக்கல்ல nee!
gavani –

*** ஒளி aandukal virium nenjam
*** அண்டமும் alakkum arivu
*** yakkai kadantha kaadhal
*** samoogam சிதைக்காத un சிந்தனைவெளி
*** nee ஆற்றிய suriyakகொடை
*** unனைப் purinth ‘unadhuகள்’
*** unakkup pinனும் vaazhum ‘unadhu விழுதுகள்’
*** ‘பொழைக்கிற வழி’ kalaindha ‘நிர்வாண nee’
*** எதிர்பார்ப்புகள், கட்டாயங்கள், சமரசங்கள்
kalaindha un வெற்றுக்கால்கள்
*** பாசாங்கில்லா anbu seitha அர்த்தப் poluthukal
*** அகநக seitha natbugal
*** mathamum kadantha ஞானத்தேடல்
*** kolkai சிதையாத vaazhkkai
*** unadhu பிறப்pin தனித்த payan

----------- ivai unனுள் undaa சொல்?
----------- உண்டென்றால் nee பல்pirabanjaம்

----------- unனுள் thaan sulalkirathu
----------- en pirabanjaத்திற்கான vidai

----------- vin nanam - un nanam!
----------- வரட்டுமா?
Written : புதுயுகன் (16-Nov-15, 5:09 pm)
Added : pudhuyugan


புதிதாக இணைந்தவர்

மேலே