vin nanam

eluthin உயர்ச்சிக்கும் parinaama வளர்ச்சிக்கும்
வழுத்திடும் vagaiyil ulla uravu olirum
கழுத்தது சிரசையும் உடலையு மிணைக்கும்
இழுக்கிலா தங்கmenறது milirum.

pollatha ஞானத்தால் ellamum padaitthavan
sollaamal sollidum சேதியிது –endrum
நில்லாத உலகிதில் summa irupathil sugam
illaiயெனு nilaiயினைக் kooruvathu

aanum pennum neeyum naanum pol
mannum vaanum athil kaanum yaavum
ondrume illamal ஒருநாளில் VANTHATHO
என்றிங்கே oruvan யோசித்தனன்.

vethiyal ulagil மூலக அமைப்புக்கு
saathi eluthukkal noottri moondru-endrum
aathiyil தனிமங்கள் avaiye endrum
போதித்தான் மெண்டலீவ் yenum அறிஞன்.

periya moolakkooru ondril இருப்பவை
அரிய eluthukkal நானூற்றி அறுபத்தி
எட்டென்னும் unmaiyai உலகமதற்கு
பிட்டும் nilai நட்டும் vaithan.

அடினின் குவானின் தைMin சைட்டொசின்
படிnilai நால்வகை men காரங்களே
mudivilaa மரபதை thalaimurai thorum
வடித்திடும் நல்முத்து வார்த்தைகளாம்.

thalaimurai ondrin panbu நலன்களை
alai alaiயாக atutha ஒன்றுக்கு
eduthu sellum மரபுவழித் thandhiram
vidukathai illai ஜெனடிக் manthiram

yenthavoru porulum பனிஉறை nilaiக்கும்
sinthatha இருனூற்று எழுபத்து moondru பாகைகள்
thaazhntha அதிகுளிர் nilaiயினை adainthida
வாழ்பொருள் இயக்கMinறி முடங்கும்.

thoontu vijaiயாக suderoli eluthukkal
meendum uyirthida ainthaam vijai- athu
kaantha vijai nirai eerppu என்பாரதுவும்
பாந்தமாய் பொருந்திடும் vin nanam!

வடக்கு terku kaantha முனைகளின்
idaiyil வைத்திட்ட Min சுருளில்
Minகம்பி ஒன்றினைச் sulala vidugaiyil
Minsaaram payum உயிரதன் saaram.

vijaiயது irunthida aatral vendume
பசையது indri paazh uyir தோன்றுமோ
சாற்றிட aatralil ஐவகை உளதே
கூற்றிது unmai தேறுதல் enimai.

மேலாண்மை அலுவலர் sulala் irukkayil
kelaamal ethuvum SUTRUVATHU ”sulala் aatral”
konjam neeraip parukiya pinnar avar
nenchai நிமிர்த்தினால்”அதிர்வு aatral”

நீருக்குப் பதிலாகப் பானகம் paruki avar
vaieru kondu நடந்தாலது”சலன aatral”
yarukkum theriyaamal உயிரிகள் valarnthu
paarukkul தழைத்தல் படைப்பாற்றல்.

ஆற்றலும் vijaiயும் தேற்றிட nammai
maatra vallthu irai nambikkai –athu
ஏற்றவரை yetri ஏற்காதவரை ஏmaatraும்
போற்றல் ethirpaaraa vin nanam.
Written : தா. ஜோ. ஜூலியஸ் (17-Nov-15, 12:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே