kalacharam

avanukku appavin
vayathirukkum ena
இவ்விடம் குறிப்பிடக்
காரணமாயிருந்த pennirku
makalin
vayadhim இருக்கலாம்....!

கிழத்தின் ஜொள்ளைப்
paarkkach solli தோழியிடம்
கிசுகிசுத்துச்
சிரித்தவாறே innum
nimirnthu அமர்ந்துகொண்ட
avalum...

பார்வைகளைத்
தாழ்த்தியவாறே atutha
வாய்ப்புக்காகக் kaaththiruntha
avanum...

udak கலாச்சாரக்
karuththuk கணக்கெடுப்பின்
bodhu..
மற்றவைகளில் thaane
வந்திருப்பார்கள்...?.
Written : கட்டாரி (சரவணா ) (19-Nov-15, 10:11 am)
Added : சரவணா


புதிதாக இணைந்தவர்

மேலே