kadasi nodi

unnodu வாழ‌ ninaithen.....

அத‌ற்காக‌வே naan
உழைக்க‌ ninaithen...

mundru வ‌ருட‌ம் kaathiru
க‌ட‌ல் க‌ட‌ந்து ச‌ம்பாதித்து வ‌ருகிறேன்
enru solli vittu கிள‌ம்பினேன்...

திடிரென‌ சில‌ naatkalaai
un தொட‌ர்பு
thundithu போன‌து.
en இத‌ய‌மோ thudithu போன‌து..

un ninaivukalodu
nadkal க‌ட‌ந்து
சென்ற‌து.....

பாலைவ‌ன‌ ப‌ய‌ண‌ம்
mudinthu unனை பார்க்க‌ ஆவ‌ளோடு ர‌யிலில் வ‌ந்துகொண்டிருகிறேன்...

ethiril neeyo nindru கொண்டிருகிறாய....

enனை partthathum un க‌ண்க‌ள் க‌ல‌ங்கி போன‌து....

குழ‌ந்தையோடு unனை பார்த்த‌தும்
en இத‌ய‌மோ nindru போன‌து....

கார‌ண‌ம் கேட்டேன்....?????

appa kaiyil விஷ‌ம் பாட்டில்!!!!
amma kaiyil thookku கையிரு!!!!..
enனால்
முற்றுபுள்ளியாகும்
en thangaiyin vaazhkkai.......

veru வ‌ழியிலாம‌ல் edru konden enறாய்...

nee enனை maranthu ponaai
naan unனை vittu
maraindhu pokiren.....

unnodu வாழ‌ ninaitha en vaazhkkaiயோ. introdu மண்னோடு ponathu.....
Written : மணிமாறன் (20-Nov-15, 5:02 pm)
Added : drums mani


புதிதாக இணைந்தவர்

மேலே