malar

iruveru நிலம், endrum niraiveraa neelam
oru nodiyil கடந்திடுது ஈடேறா thooram
karuvizhiyin கருந்துளையை கடக்காது
veezhum
எதுஎதுவும் திசையிழந்து அவளூடே pogum
nadakindra nikalkaalam தவிதவிக்கிற kolam
வலைகின்ற நிகழ்வொன்றில் நிலைகொண்ட maayam
kan maniyin கவர்வாலே கரைந்திடுது kaalam
athuvae iru ulagangal inaikintra paalam

azhage un vizhiyil nulainthen எனதழகே
azhage en ulakam கடந்thaen அதுமுதலே
azhage un vizhiyil vizunthEn கருvayiliயே
azhage un ulakam இணைந்thaen vilivaliyae

oru vanil kaalam vizhimoodum யாமம்
விரிகின்ற poovum vayili moodatha nokkum
தளாத en nenchin கேளாதொரு mounam
ooyatha iru kanணின் theeraatha thaagam

அவிழ்கின்ற மலருன்மேல் தவழ்கின்ற kaatril
துழவ்கின்ற ஒளி kondu துகிலாக naan மேவத்
துவள்கின்ற வளி தூரத்துறவானதா
துறவேகித் துறவானதா
திறவாத kuuttin theeraathaோர் inbam
திறளான thaen AATRIN வடிவானதில்
uravadum வேளை இறவாது vENtum
uyirvaala வழிkanடு udal mara vENtum
Written : இராஜ ராஜன் (21-Nov-15, 2:35 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே