andraiya magizhchi indraiya kavalai

siruvayathil
naan எறிந்து makizhntha karkal
innum அடியாழத்தில்
appadiye kidakkirathu

aandukal pala
கடந்துகொண்டே இருந்தாலும்;
இன்றும்கூட SIRUVARKAL
oyaamal
எறிந்துகொண்டேதான் irukkirargal

ithu
ithodu
முடிந்துவிடுவதில்லை

naalayum varuvargal
nichayam எறிவார்கள்

ஆனால்!
தூர்ந்துபோன kulathai
தூர்வாரத்தான் yaar வருவார்களோ...?


------------------நிலாசூரியன்.
Written : நிலாசூரியன். தச்சூர் (25-Nov-15, 11:24 am)


புதிதாக இணைந்தவர்

மேலே