naan oru paiyanai love pandren

anbulla ammaவுக்கு,

oru VEETLA amma appa magal moondru பேரும் santhoshamaga vaalnthu vanthaarkal.. appothu pathaam vakuppu thervu nadanthu முடிந்திருந்தது.. oru naal amma makalin padukkai அறை suttham பண்ணப்போறப்போ ange ellaame நீட்டா irukku, kattil நடுவில oru கடிதம், athila "ammaவுக்கு"னு irukku.பயத்தோட பிரிச்சு படிக்கிறா,"

anbulla ammaவுக்கு,

itha elutha manasukku romba kastama irukku. naan oru paiyanai love பண்றேன்! appaவும் neeyum kantippa எதிர்ப்பீங்கன்னு theriyum athanaala vera valiyilla naanum en loveவரும் ஓடிப்போலாம்னு mudivu எடுத்துட்டோம்.

கோவி Kannan romba ஸ்மார்ட்டான paiyan azhagaa pachchai குத்திக்குவான், சேறடிச்ச color பேண்ட், ஃப்ரென்ச் thaati ipdi avan டேஸ்ட் வித்யாசமானது. athila்லாம naan ippo கர்ப்பமாயிருக்கேன்!.அவனுக்கு முதுமலை pakkathula oru கிரவுண்ட் nilam irukku athila enன nallaa பாத்துப்பேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்கு niraiya kuzhanthai பெத்துக்க ஆசையாம்! enakum athaan ஆசை!!.avan லாரி nallaa ஓட்டுவானாம், athanaala oru க்ளீனராவாச்சும் சேருவேன்னு இருக்கான்.ippoதைக்கு yengala காப்பாத்திக்க athu போதும், athey nerathila எயிட்சுக்கு சீக்கிரமாவே marunthu kandu பிடிக்கணும்னு kadavula வேண்டிக்கிங்க கோவி kannuku எயிட்சுன்னு avan சந்தேகப்படுறான்.

kavalaip படாதீங்கம்மா enakku 15 vayasaaguthu vaazhkkayai pathi enakku ippa nallaaவே theriyum oru naal unga பேரக் kuzhanthaiங்களோட kantippa வர்றேன்.

ungaள் magal,

--
---

pin குறிப்பு: mela sonna ellaame poy. naan கதவுக்கு pinனாடி இருக்கேன்.டேபிள்ல irukkira enனோட rank ஷீட்ட vida vaazhkkaila mosamaana விஷயங்கள் irukkuன்னு ungaளுக்கு ஞாபகப்படுத்தத்தான் itha eluthaினேன் unga kopam theernthathum enனை கூப்பிடவும்."
Written : செல்வமணி (25-Nov-15, 9:44 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே