kaikuttai

itha vachu yenna பண்ணபோற?-enaக்கு
ithaுதான் வேணுமென unnidam நச்சரித்து
வாங்கிவந்த un kaikuttaiயிடம் pesiirukiren.
yeppothavathu nee seekiram தூங்கிvidaும்போது
athanodu pesi irukiren.
yeppothavathu அதிகநேரம் naam pesi mudiththapin
athanodu pesi irukiren
yeppothavathu naam ondrume பேசாதபோதும்
athanodu pesi irukiren.
nee atigam siritha natkalil
athanodu pesi irukiren.
nee atigam கோபப்பட்ட natkalil
athanodu pesi irukiren.
un ullangai viyarvaiyai vida
பின்னங்கழுத்தின் viyarvaiyai athu rusi கண்டிருக்கிறது.
un udhadugalai vida்டு உதற maruttha
sila sotru பருக்கைகளை athu rusi கண்டிருக்கிறது.
un pavudar vasanai atharku pidiththirukkirathu.
naan unனை kanneer varamal அழவைத்திருக்கிறேன் ena
yennaிடம் solli irukkirathu.
unனை kanneer varumpaDi சிரிக்கவைத்திருக்கிறேன் ena
yennaிடம் solli irukkirathu
un kopam antha kaikuttai pookkalai
கருகவைத்திருப்பதாக solli irukkirathu
un vetkkam innum sila pookkalai pookka வைத்திருக்கிறதாம்..
unனை ரசிக்கும்போது naanaaga மாறிக்கொள்வதாக solgiradhu
nee ரசிக்கும்போதும் naanaaga மாறிக்கொள்வதாக solgiradhu.
naan muthamidumbothu un kaigalin அழுத்தத்தில்
செத்துப்பிழைப்பதாக solgiradhu.
yennaிடம் rasippatharku ethumillaiயே ena ena்
kaikuttaiக்காக parithaabam kolgirathu..
rasippatharku yennaிடம் ethumillai ena
yennaை kelay seygirathu.
.naan unnidam சொல்லாததை ellam
solliக்கொண்டிருக்கிறது antha kaikuttai.
Written : Buhari (26-Nov-15, 3:31 pm)
Added : Buhari


புதிதாக இணைந்தவர்

மேலே