appa venum

indru avan ....!!!
naalai நீ.....!!!
aen ? நானாய் kooda irukkalaam ..!!!
இப்படியான முற்போக்கு varigal
irappin aaruthal thaan .....
ஆறுதலின் artham vilakkum naaney ....
ஆதரவற்று ஆதாரமற்று ,,,,,,,
வலிநீக்க vazhiyinri ......
ithayam thudikkum சவமானேன் ....
ஆத்மாத்தமான uravukal pirikaiyil ...
இருபத்திஐந்து வயதாகினும் ..
nodippozhuthil manam
irandarai vayathu kuzhanthai pol ...
அடமாகிறது avarai ezhumba solli ......
pinpu avarin aaruthal அசரிரிகளாலே
சமாதானமாகி poanen .......
paasathil thilaittha unarvukal ...
uravukal ........
இறக்கபடுவதில்லை ....
nam uyiril இறுக்கபடுகின்றன ena ......
valayil veelnthalum
எமனருகில் alla ...
ena்னருகில் thaan avar ....

appa .....
Written : நிவிசரண் (30-Nov-15, 4:06 pm)
Added : nivicharan


புதிதாக இணைந்தவர்

மேலே