moganukku vantha phone kaal

mogan dhan paiyan ananthவுடன் விளையாடிக்கொண்டுiruந்தான்

appothu moganin celphone adikka illaைillaை பாடத்தொடங்கியது

தாலியே தேவையில்ல needhan en பொன்ஜாதி ena

mogan: kannamma adiye en பொன்ஜாதி ponai எடுமா

kannamma: inthanga maamaa yetho ஃபாரின் number

mogan: ஃபாரினா kodu hello sollunga

எதிர்பக்கம்: hello hello

mogan: sollunga kekkuthu yaaru

எதிர்பக்கம்: naanathaan

mogan: naanathaanனா yaaru

எதிர்பக்கம்: naanathaan பூஜா

பூஜா: hello ,,,,,hello

mogan:

பூஜா: enன மறந்துடைய

mogan: illa enன maranthuten oru nimisam iru VELIYA varen

muppathu nodikkul

mogan: hello பூஜா yenga iruக்க

பூஜா: சிங்கப்பூர்ல

mogan: nalla iruக்கேல nee nallaதான் iruக்கனும்
அதுக்காக thaane இதுயெல்லாம்

பூஜா: ம்,,,,, iruக்கேன் nee

mogan: iruக்கேன்
aamaa en number yeppati unaku

பூஜா: fbல eduthen

mogan: fb னா

பூஜா: facebook

mogan: ok ok

atharkul moganin paiyan ananth ஒடிவந்து appa vaa vilaiyaadalaam ena கூப்பிட்டான்

mogan: dei அம்மாகிட்ட விளையாடுடா appa ஐஞ்சுநிமிஷத்துல varen po

பூஜா: un பையனா

mogan: aamaaம்

பூஜா:peru

mogan:ananth
EI unaku பசங்க???

பூஜா:ம் oru paiyan

mogan:peru

பூஜா:

mogan:hello iruக்கய

பூஜா: iruக்கேன் mogan

mogan: peru KETTEN

பூஜா:சொல்றேன் mogan

mogan:சொல்லு

பூஜா: athaan சொல்லிட்டேனே mogan

mogan:எப்ப

பூஜா:moganனு sonnene mogan

sila varudam mun

காதலன்: EI namakku aambala kuzhanthai பொறந்தா enன peru vaikkalam

காதலி: un peruதான் வைக்கனும்

காதலன்:en peraa aen

காதலி: அப்பthaane kuzhanthaiயைதிட்டுர maari unனை ஜாடையா thittalam athaan

காதலன்: அடிபாவி

sila varudam kalitthu

mogan: அப்பனா un paiyanai nee தீட்டவே maatta enaக்கு theriyum

பூஜா: manathukkul sirithukkontu aamaaம் aamaaம்
Written : அரவிந்த்.கே.எஸ். (30-Nov-15, 5:11 pm)
Added : aravindks


புதிதாக இணைந்தவர்

மேலே