vivasaayam

vivasaayi
விழை nilangalil
vaithai vaithaiத்தான்
payirkal விழைந்தன..
andru...

viyaabaari
விழை (லை) nilangalil
karkalai vaithaiத்தான்
kattidankal விழைகின்றன
indru...

உணவிற்கான vivasayathai vittu
உல்லாசத்திற்காக veedu katti
ethnai உண்ண pokiraai மனிதா?

அடிப்படையான vivasayathai vittuvittu
ஆடம்பரமான vaazhkkai எதற்கு?

pasumaiyaana மரத்தினை
நடுபவனுக்கு mathippu kodupathu illai..
மரத்தினை அழிப்பவனுக்கு pana mathippu kodukkirathu nam samoogam..
maram நடுபவருக்கு pana mathippu koduththu paarunkal
nam dhesam pasumaiyaana தேசமாக endrum irukkum...
Written : அருண்குமார் செ (1-Dec-15, 11:04 am)
Added : Arun kumar


புதிதாக இணைந்தவர்

மேலே