vizhieiin vettri

en kaadhal
kottaiyai kapatri...

en kaadhal raaniyai
kaadhal sirai பிடிக்க...!

en வாளெனும்
எழுதுகோலெடுத்து...!

சிப்பாய்களாய்
siru சொல்தொடுத்து...!

போர்க்களமெனும்
vellaik காகிதத்தில்...!

en kaadhal kavithai
kondu
போட்டியிட்டேன்...!

அவளிடத்து...

வீழ்த்திவிட்டாள் aval
vizhieiin koormai kondu..!

வீழ்த்திவிட்டாள்
aval muthal
ஒற்றைப்பார்வையிலே...!


"வென்றது enனவோ
aval vizhieiin
koormaiதான்"
Written : பிரகாஷ் (1-Dec-15, 3:28 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே