en butthan

வண்ணங்களற்ற
theyvathaigal
niirukkul
niram கோர்க்கிறார்கள்...

nirangalin உதிரிகளாக,
SIRUVARKAL
niirukkul
nay sumakkirarkal....

puththagam vazhiyaaga
ஆள விரும்புகிறவன்
niirukkul
maalai seikiran....

pakalum iravum
ஒன்றென்ற
niirukkul
பாம்புகளும்... mithakkindrana

idam pidikka mutiyamal
kalanki nirkkum
கிழவிக்கு-idam thantha
thozu நோய்க்காரன் othunki
paduthuk KOLKIRAN...

pitchai puginum
vaazhkkai thedum kannillaதவன்
innoru kannilla
காலுமில்லாதவனிடமிருந்து
நீரைத் thallukiraan...

kudithu seththavan veettu
kadaik குட்டியும்
oadi oadi soru podukirathu..

muga nool வெட்டிக்கு matumalla
மார்க்குகே
puriya seithavan
மதங்களற்றவன்
matrum... saathi அழித்தவன்...

en நகர்வலத்தில்
mella kalaigirathu
en butthan vesam...

kaviji
Written : கவிஜி (6-Dec-15, 6:46 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே