thamizh mazhai
aruviyaai kottidum மழையிலே.aarpparikkum வெள்ளாற்றில்...
ithayathudippin vegatthil..
eekai எதிர்ப்பார்க்கும் yem janam...
ullangal ellam பயந்திருக்க..
oorengum sogam thaanirukka...
எண்ணமெல்லாம் uyir mele படிந்திருக்க..
ஏழையென்ன, panakkaran யென்ன manithan thanena unarththida..
ஐம்புலனையும் kaaththida ethtnai porattam..
oru வழிப்பாதையானது ellaame neer வழியானது..
ஓடையெங்கும் கரையொடைந்து paaya kanneeril thavikkuthu en inam..
ou enற sattham thaan uyirudan irukiren ena unarthukirathu..
q yemமதமும் sammatham..
athuvae manitham unarndhu kolladaa thamila..
uyirezuththil unarthukirathu Tamizhanuku iyarkaiyin nesathai...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [110]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]