aekkaththin migudhiyaal
ஓ! பறவையே! athenna, apadi or aanantha koothu.athu சரி! unnaipol thaan naanum கூத்தடிப்பேன்-
en தலைவனும் ARUGIL இருந்தால்!
ஓ! மரக்கிளையே! athenna apadi or asaiyaa silai வடிவு,
athu சரி! unnaipol thaan naanum silaiயாகி இருக்கிறேன்-
kaatrin kutayaal alla,
கனாக்களின் மிகையால்!
ஓ! எறும்பே! athenna apadi or avasara oottam.
athu சரி! unnaipolthaan naanum oadi இருப்பேன்-
உணவுக்காக alla , en thalaivanukkaaga !
ஓ! அணிலே! athenna apadi oru thullal.
athu சரி! unnaipolthaan naanum thulli இருப்பேன்-
enனவன் mattum kannethire வந்தால்!
ஓ! முகிலே! athenna aththanai murai urumaatram.
athu சரி! un கணக்கையே naan minji இருப்பேன்-
en thalaivanukkaaga mukam paavangal மாற்றுவதிலும் thaan!
ஓ! மனமே! athenna ippati oru பிதற்றல்,
athu சரி! unனை solli குற்றமில்லை,
aekkaththin migudhiyaal veerenna seiya mudiyum unனால்!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மனக்கவிஞன் [39]
- TPRakshitha [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
- மலர்91 [22]