urangaadha iravugal

urangaadha iravugal
urangik kondirukkintrana
-கனவுகள்
(இது tholviyin முடக்கம்)

urangaadha iravugal
vizhiththuk kondirukkirathu
-மனது
(இது muyarchiyin தொடக்கம்)

urangaadha iravugal
உழைத்துக் kondirukkirathu
-கரங்கள்
(இது Vettriyin துவக்கம்)

$ moorthi .
Written : (15-Dec-15, 1:17 pm)
Added : moorthi


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே