en maraNaththil ungalin AVASARAM

ennaal `மெழுகை`
appadiye திண்ணமுடியாது
enath therintha neengal
Apple பழமொன்றின் mele
தடவிக்கொடுத்தீர்கள்

மிளகாய்த் தூளில் kalakkum
senkal தூளும்
சிவப்பாக kidaikkatha
ungal kavalaiyai
`சூடான் ரெட்` ரசாயனம்
போக்கியிருக்கக் koodum

pariththa kaykalai
`கார்பைட்` thunaiyodu
andre பழுக்க வைத்து,
yenkalaip பசியாற்றும்
KOODUTHAL aaval
eppothum ungaluku

innum துளசியைக்கூடப்
பருகப் palagaatha engalai
தேயிலையோடு
`மஞ்சனத்தி` MAR ilaiyaiyum
பருகப் பழக்கியது
ungaluku perumaithaan

இருப்பினும்,
en MARணத்தின் peril
ungalin AVASARAM
எனக்கொன்றும் புரியாமலில்லை...!
Written : பட்டினத்தார் (18-Dec-15, 2:28 pm)
Added : PATTINATHAR


புதிதாக இணைந்தவர்

மேலே