pattaampoochi

aen ENKEYO paarkkaிறாய்?
yennaip paarkka மாட்டாயா?
en thottathil enன seithu கொண்டிருக்கிறாய்?
en pookalin thenai kudikka வந்தாயா?
yaar theettiya oviyangal அவை? un இறக்கையில்?
ஓ,un koottil olindhukondu ithaithan varaiந்திருந்தாயா?
அடடா! azhagaai ஜொலிக்கிறதே! உனக்கதை virka ஆசையா?
கறுப்புக்குட்டைகளில் kaavi vannathai ஊற்றியதுபோல் உள்ளனவே!
vellaip pulligal enனவோ?
naan ondru சொல்லவா? nee migavum azhagaai இருக்கிறாய்?
enakku unனைத் thoda ஆசை, thodaவா?
அசையாதே, un இறக்கையைத்தான் naan thodaப்pokiren.
enன இது? aen paranthu விட்டாய்?
unனைக் கேட்டுத்தானே thoda வந்thaen?
எண்டே செல்கிறாய்? நில்! pogaathae.
போ, unனோடு naan பேசமாட்டேன்............................................
ம்...........இன்றும் வந்துவிட்டாயா? போ,unமேல் enakku kopam.
netru aen paranthu சென்றுவிட்டாய்?
ம்,ஆனால் unakuththaan yennaip paarkkaாமல் இருக்கமுடியவில்லை.
sari neeபோய் thaen குடி.unaku பசியாயிருக்கும்.
உனக்கொன்று தெரியுமா? naan indraikku ஊருக்குப் போகப்pokiren.
nee aen angu varamaatten enகிறாய்?
unaku nakaram பிடிக்காதா?
neeயும் immurai enனுடன் வருகிறாயா? aen apadi paarkkaிறாய்?
unakuம் yennaipபோல் paatti veeduthaan பிடிக்குமா?
பயப்படாதே,naan unனைப் pidiththup போகமாட்டேன்.
sari sari amma கூப்பிடிறா naan pokiren.
naan varum varai paattiயைப் parthukkol.
appuram immurai un இறக்கையில் veru oviyam தீட்டிவை.
sariயா? naan varukiraen......
Written : சுரேஷ்குமார் (26-Dec-15, 10:48 pm)
Added : Sureshkumar E


புதிதாக இணைந்தவர்

மேலே