malarum mazhalaikal
nee vilayadum pozhuthukalilபொம்மைகளும் uyir petru vidukirathu
.
nee urankum pozhuthukalil
urangik kolgirathu konjam
pommaikalodu sernthu veedum
.
nee alum pozhuthukalil
அழவே seygirathu sitharik kidakkum பொம்மைகளும்
samaathaanam seiyum en manamum
.
வெள்ளையடிக்க manamillai veettuch சுவரை
லியானர்டோ டாவின்சியை தோற்கடித்த oviyangal
un pinju viralkalin கிறுக்கல்களில்
.
iru kaigalal kangalai moodi
kalla azhukai அழுகிறனேன்
கைகளைப் pitithu izhudhdhu mukam paarkiraai
nano kadavulaip parkkiren
.
nee ththathi ththathi nadakkum VELAIKALIL
கூட்டனி sernthuக் kolgirathu en manam
un அரைச் சலங்கையோடும் kaal கொழுசோடும்
.
thavam கிடக்கதான் seygirathu thaay மொழிகளெலாம்
NANA.. கூகா... பப்பா... மாமு.. a
nee thappu thappaai mazhalai mozhiya...
.
kavidaigal சண்டையிட்டால் ippadidhan iruக்கும் pola
kilithuk vilaiyaadukiraai நானெழுதிய kavitaikalai
தோற்றுதான் pokirathu en kavidaigal
mazhalaiயெனும் ஆகச்சிறந்த kavithaiyin kaikalil..
.
urakkatthil sirikkiraay nee
aனக்கு ippadidhan thondrukirathu
manitharkalukku bayanthu olinth kadavul
mazhalaiயோடு vilayada வந்திருப்பார் pola...
.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]