unakaaga oru madal

oozhal செய்தவர்களும்
ஊர்க் காசைத் தின்றவர்களும்
yenna செய்திருப்பார்கள்?
oru வேளை inpach sutrulaa சென்றிருக்கலாம் allathu
mottaimaadigalil olinthu அறைவாசம் செய்திருக்கலாம்.

unadhu nilai thaan yenna?
satru sinthanai seithu பார்த்தாயா?

unadhu nadikanin padatthukku
kudam kutamai paalaabishegam செய்தாயே!
un kuzhanthaikku ootta oru குவளைப் paal கிடைத்ததா?

vazhga vazhga enru vaay வலிக்கக் கத்தினாயே!
entha arasiyal thalaivan unaku
indru vazhga்கை koduththuவிட்டான்?

en matham en matham enru மார்தட்டிக் கொண்டாயே!
avan mathamum aval mathamum allavaa
unaku இதமும் yidamum தந்தது!

saathikkoru sangam vaithu மேடையெல்லாம் கத்தினாயே!
entha saathi unaku uyirp pichchaik
கொடுத்ததென ninaivil இருக்கிறதா?

அடடா!
oru naatin thalaivan செய்யாததை
oru naal mazhai seithuவிட்டதே!!

iyarkaiyaiப் பார்!
athu unனை azhithu olikap பார்ப்பதில்லை!
அடித்துத் திருத்தத்thaan பார்க்கிறது!
nee thaan வருந்துவதுமில்லை,
திருந்துவதுமில்லை!

un பச்சிளங்குழந்தையின் mukam paarthu thaan
pasuvin madiyum paal சுரக்கிறது!
aezhai uzhavan kaalaith தொட்டுத்thaan
நெற்கதிரும் கற்பம் சுமக்கிறது!

iyarkaiyai நேசி! sutrathai நேசி!

ஊரழிந்த neratthil uiyiraik koduththu
மீட்டவரை uyirullavarai வாசி!

ஏனெனில்,
panam appothu unakuப் பணியாற்றவில்லை.
appothuம், athil irundha ganthith thaathaa
சிரித்துக்கொண்டுthaan irundhaார்!
Written : அருண் பாரதி (27-Dec-15, 11:51 am)
Added : Arun Bharathi


புதிதாக இணைந்தவர்

மேலே