un magan magan engae

un magan magan எங்கே?

இதென்னடா thambi oru maathiriயா ennavo கேக்கற?

un magan magan-னைத்thaan எங்கேனனு கேக்கறென்.

இதென்னடா கரகாட்டக்காரன் vadivelu கவுண்டமணி nakaichchuvai maathiri கேக்கற?

athu thaan kettene un magan magan எங்கே?

athenna magan-ங்ற sollai RANDU thatava பயன்படுத்தற?

உம் paiyan peru yenna அண்ணே?

yendaa yem பையம் பேரக்கூடத் teriyaamala nee எஞ் SITHAPPA பையனா இருக்கே?

அதனாலென்ன avam பேர oru thatava sollunga.

sari சொல்லறென். avam peru kumar.

athaavathu unga magan peru magan.

illaiye avam kumar-தாண்டா. yennaடா MARUPADIYUM magan magan -ன்னு சொல்லற?

உண்மையைத்தாண்ணா சொல்லறென். kumar-ங்கறது இந்திப் peru. இந்திலே kumar-ன்னா magan -னும் oru artham irukkuthu.

ada ezhave artham தெரியாமா sinimaa mogathile yem maganukku magan-னே peru வச்சிட்டேனே.

-------
sirikka alla. sinthika. மொழிப் patrai valarkka. pir மொழிப் peyarin porul ariya.
Written : மலர் (28-Dec-15, 12:49 am)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

மேலே