natbum karpum
natbum கற்பும்'natbum kaathalum பாலில்தான் vetrumai
கற்பில் irandum பேணும்தான் otrumai.
irupaal anbil inaivathu kadhalam
ஒருபால் anbil உறைவது நட்பாமாம்
Thuimai thyanthu thodarum உறவாகும்.
vaaimai thyanthu valarum அன்பாகும்.
uravum anbum unarndhu துடிப்பதாம்.
niraium aanmaa நிறைவில் பிறப்பதாம்.
natpin poli நஞ்சுண்ட போலாகி,
thondai vaayil nintrathum வேலாகி,
விக்கவும் கக்கவும் viizhathu thaanaagi
தொக்கிய சிக்கலாய் theerkkum காலாகி.
natpin throgam samaathaanam agaathu.
natta ninaivin nenjam ஆறாது
நட்புக்கும் கற்புண்டு நாசமானால் theraathu.
nattaமும் தற்கொண்டு naaligai thaangaathu.
ullam அரும்பி unarvum பொருந்தி,
ulle uyiril ஒன்றிக் கலந்து,
natpo kathalo nandri maranthaal
pattum பாழாகும் பண்புற vaalaathu..
கொ.பெ.பி.அய்யா.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [113]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [99]
- கவிபாரதீ [41]
- கவின் சாரலன் [32]
- Palani Rajan [29]