ilamai

ilamai
""""""""""
saayangaalam பாட்டுவெய்யில்
புழுதிகுடித்து
kaalsattai
கீலே vizha இழத்துkatti,
thumbi kalaichu
noolil katti பறக்கவிட்டு
அதுபடும் vethanaiyai
partha ரசித்து,

பற்றைமுள் mudhugil
கோடுவரைய வலிபொறுத்து,

panthu adithu gol போகவிடினும்
kuuchchal ITTU பாதையோரம்
pogum thaavaniகலுக்கு
பகிடிவிட்டு !
mukam suzhikkum paarvaiyil
sugam kanடு,
ஆறுமணி nerunga
amma தடியோடவர!

பின்பக்கத்தாலே oadi
mukam kai kaal கழவி
puthagathai eduthu
வாசிக்kaiயில்!

பாதையோரம் pona thaavani
pakkangalil kan சிமிட்ட""""
puthagathai katti anaithu
kanavugalil karainthu போகிறேன்!
Written : லவன் டென்மார்க் (29-Dec-15, 11:53 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே