nizhal yutham
thotarnthu udan alaintha நிழல்,ஒளிந்துகொண்டது இரவுக்குள்,
ange ennm எடுத்தmudivu,
nee yenai பிரிந்தாய் enbathu..........
nirga........
ithu ennul mulaiththa mudivu.......
ilaikal உதிர்ந்துவிட்டால்,
marangkal MOTTAI yenum முதிர்ச்சி......
ange.........
en arivai எடைபோட...........
iyarkaiye iniya velippaadu...........
athu sollum meendum துளிர்த்து,
அற்பனே,
naan unaku appan enறு...........
enறாலும்,
விதிமீறும் செயசெயல்களுக்கு,
VILAKKANGAL வலுவாய் VAITHIRUPEN..........
naan கானகம் azhitha மாமனிதன்...........
ellam தெளிந்தும்,
மனச்சாட்சி விழித்துக்கொள்ளாத நிலை,
enற ஐயப்பாடு unaku வந்து,
enakkena பரிதவித்தால்,
nee பாவியினும் appavi..........
மனச்சாட்சி en ulle vaazhum மாமிருகம்..........
athan pasiku unave தவரெனும் seyalpadukal.........
unarnthe uyir azippEn naan.......
ulagai en parvaiku சிருஸ்டித்தபடி..............
முட்டாளல்ல naan............
enறாலும்...........
ethuvo அரிக்கிறது manathai............
en thalamuraiku கொள்ளிவைக்கிறேனோவென.......
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Ramasubramanian [16]