iravu manithanukku iniya Ulaku

மேலோட்டமாய் பார்ப்பவருக்கு iravu eruttu !
aaznthu பார்ப்பவருக்கு iravu வெளிச்சம்!!

uranga நினைப்பவருக்கு அசதி adithu போக்கும்!
unarvaai பார்பவருக்கு ennm alli தரும்!!

சோர்வானவர்களுக்கு iravu புறக்கண் mooda வைக்கும்!
sernthu பயணிப்பவருக்கு iravu அகக்கண் திறக்கவைக்கும்!!

ooyvu theduvorkku oridatthil sinthanai kuviya வைக்கும்!
oyaamal theduvorkku oraayiram sinthanaiயில் viriya வைக்கு!!
@@@@ iravu manithanukku iniya Ulaku @@@@
...கவியாழினிசரண்யா ...
Written : ...கவியாழினிசரண்யா ... (3-Jan-16, 11:29 am)


புதிதாக இணைந்தவர்

மேலே