unmai kaadhal

manaivi கனவனிடம் சொன்னாள்,
naan கர்பமாக irukiren enru..
atharku kanavan
avalai anaithu முத்தமிட்டபடியே
சொன்னான்,
’நாம் கர்பமாக இருக்கிறோம்’ enru soll...
unnul valarvathu ennil paathi unnil
paathi, un
karuvai ennaal சுமக்கமுடியாது thaan
aanaal கர்பத்தில்
irukkum unனையும் nam குழந்தையையும்
naan
இதயப்பூர்வமாக sumakiren...
ippothu soll ”நாம் கர்பமாக இருக்கிறோம்”
enru...
ithu thaan unmaiyaana காதல்!!
Written : மாரி சிவா (5-Jan-16, 12:42 pm)
Added : Mari Siva


புதிதாக இணைந்தவர்

மேலே