kaadhal

kaadhal
""""'''''''
ellavatraiyum
manasukkul potthi
மறைச்சு!
MUGATHIL chirippai
செயற்கையாக
உதிரவிட்டவள்"
thaakkupidikka mudiyavillai
ena்னைபார்க்கும் வரை!

kangal கலங்க!
kasappaana kadanthuபோன
kaalangalin kaayangalaiyum
ஒத்துவராத ,ஒத்துபோகாத
நடைமுறைகளை
kanneerudan ஒப்பிவித்தவள்!
neenda பெருமூச்சுக்கப்பால்""

-இறுதி சந்திப்பொன்றில்
அடைமழையின் சாட்சியை
mun niruthi
naan எதிர்பார்தேன்"""
neengal kaadhalai சொல்வீர்கள்"" """ena்று

AVALATHU kelviyil
nambikkai ondru
துடைத்தெறியபட்டு!
mounamaaka kalainduபோன
iyalamai paravai ondru
vithiyai சபித்தபடி paathi
vaazhavai kadanthu
சென்றுகொண்டுருந்தது!


naan yeppati சொல்வேன்""
unnai yeppati ellam
நேசித்ததேன் ena்று!

ippavum un ninavugalutan
வாழ்கிறேன்"" ena solla
ninaitha ena்னை குறுக்கிட்டு!

ellam விதி"" ena்று
sollaி ena் kaiyai
வரிடிவிட்டு
pathilukku காத்திராது
kanneerudan kalaindu
போகிறாள்!
naan திணமும்
ninaivukalaal
பூசிக்கும்
mookuthi illaa
அம்பாள்!

லவன்
Written : லவன் (6-Jan-16, 12:41 am)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே