reengaaram

முன்பொருமுறை
muthanmuthalaai
muyal partha
panangkaattu ஓர
otraip புளியமரத்தில்
amavaasai
MUNTHAIYA maalaiyil
thaen sottaச் sotta
thaen koodu eduthu
nadanthu selgayil
பின்னாலேயேத் துயரமாய்
ரீங்காரமிட்டுச்
sutri vantha
தேனீக் கூட்டத்தை
vengaayam menru ஊதியபடித்
thuraththi
veedu serum varai
antha ரீங்காரச் sattham
ennai ethuvum seiyavillai.

ippadiyoru thanimayil
ippadiyoru thuyarathil
ippadiyoru வாதையில்
புரண்டுப் புரண்டுப் padukka
போர்வைக்குள்ளாய் vanthaு
ennaiக் கொல்லும்
antha ரீங்காரத்திலிருந்து
eppadith தப்பிப்பது...?


_______________________________________
படைப்பு.: முகநூலில் கு.விநாயக moorthi
Written : மீள் (10-Jan-16, 10:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே