tharkolai

புழுதிப் padintha KALGALI
தெப்பக்குளத்தின்
muthal padi neeril nanaikkum
வீதிச் சிறுவர்களும்
"அழகியக் கண்ணே"வை
aaravathu முறையாகக் ketkum
yennaip pol oruvanum
MAARIYAMMAN kazhuthil கிடந்த‌
சாமந்தி மாலையிலிருந்த‌
uthirntha ithazhkalum
kadakkum வரைக் kathirunthu
eppothum
உப்புச்சோப்பில் kulikum
கருப்பசாமித் thaathaa
சோப்பில்லாமல்
தற்கொலைக்காக‌
thalai முழுகும் mun

மறுகரையில்
புட்டிப்பாலில் valarnth
தமிழ்க்குட்டி
மீன்களுக்குப் பொரித் thoovich
sirikkum alagai
rasikka ஆரம்பிக்கிறார்....!

______________________________
முகநூலில் கு.விநாயக moorthi
Written : மீள் (10-Jan-16, 10:21 am)


புதிதாக இணைந்தவர்

மேலே