OM manithaa

OM மனிதா...!

kaalangalai
tholaithuvittu
வாழ்ந்துகொண்டிருக்கும்
manathin
விழுதுகளாகிபோகிறோம்....

iyarkaiyai thoondivittu
அறிவியலோடு
vedikkai பார்த்துக்கொண்டிருக்கிறோம் .......

iruppai மறந்தவர்களாக
கனவுகளிலும்
ஆசைகளிலும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ......
naam .

nammai naame
அழித்துகொன்டிருப்ப்பதால்

manidhargalin kovilgalil
kadavulgalin pirarththanai....
yarukkagavO
நடந்துகொண்டிருக்கிறது .....!
Written : கோபிரியன் (12-Jan-16, 6:30 pm)
Added : GOPIRIYAN


புதிதாக இணைந்தவர்

மேலே