bakthan
பரமசிவனும் paarvathiயும் vaLakkamaaka உலகத்தைச் sutrik கண்காணிக்க varum உலாவில் vanthaarkal. appothu keeze boomiyil oruvan ஏரியில் விழ்ந்து, நீசசல் தெரியாமால் thatthalitthu மூழ்கிக் kondirundhaan. paarvathi manam வருந்தி, "பரம பிதாவே atho paarunkal ! ungal bakthan oruvan ஏரியில் uyirukku மன்றாடிக் kondirukiran. ethaavathu uthavi செய்யுங்கள்," enru மன்றாடினாள். பரமசிவன் pathil கொடுத்தார், "பராசக்தி ! bakthan ennidam yenna கேட்கிறானோ, athai avanukku naan அளிக்கிறேன்," enru punnakaiyudan koorinar.paarvathi keeze நோக்கினாள். bakthan parithaaba nilaiyil sollum kookural kaathil vilunthathu. "ayyo ! naan சாகிறேனே ! ayyo ! naan சாகிறேனே."
bakthan methuvaai மூழ்கிப் போவதைப் paarthu paarvathi kanneer விட்டாள்.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [38]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [26]
- மலர்91 [26]
- கவிஞர் கவிதை ரசிகன் [25]