kaathalaukku kaalamillai

காலம்சில kadanthu சென்றதினால் en kaathalum கடந்ததென ninaithayo !
ஆற்றில்பல vellam வந்ததினால் ஆற்றுமீனும் அழிந்ததென துடித்தாயோ !
karumegam kathiravanai மறைத்திடலாம் aanaal கரைத்திட mutiyaathu !
பலஎண்ணம் உன்னினைவை நிறுத்திடலாம் aanaal அழிதிடமுடியது !
kadale உறைந்துபோனாலும் ! malaikal கரைந்துபோனாலும் !
kaatrin oottam nindraalum ! veppam illai enறாலும் !
naan irakkum oru nodi munnaalum !
கலக்கமின்றி nee kettaal !
thayakkaminri naan solven !
nee thaan en kaathaliyendru....
Written : (13-Jan-16, 5:03 pm)
Added : Anand Naha


புதிதாக இணைந்தவர்

மேலே