iniya pongal thirunaal nalvalthukkal

thithikkum thamizh போல‌
pongattum பொங்கலது

புதுப்பானையில் itta pongal போல‌
திகழட்டும் தேசமது

திகட்டாத karumbu போல‌
enikkattum MANITHANIN manathu

neiyil varuththa முந்திரி போல‌
vaasam perukattum poomiyengum

anaivarukkum iniya pongal நல்வாழ்த்துக்கள்!
Written : வே.புனிதா வேளாங்கண்ணி (15-Jan-16, 7:32 am)


புதிதாக இணைந்தவர்

மேலே