kathari alum kathali

yenai aalum sivane ivalathu தாரகமந்திரம் unthan பெயரே,
ninaivaana kanave unthan nizhalai nokkum yenthan துயரே,
unaaiக்கானா நிமிடமனைத்தும் ஆகிப்போவேன் vaadiya பயிரே,
உணர்வுக்கென uruvam tharithu உலவவந்தவன் needhan uyire !

puthithaga en உலகுக்குள் வந்தமர்ந்தது unthan உறவே,
தரிசாகத் thodarnda vaazhvil தூவப்பட்டது unnatha உரமே,
yenaiயாண்ட தனிமையெல்லாம் unnaikandathum ponathu துறவே,
kaal totanki meni batarnthu kaadhal கிளர்ந்து சோர்ந்தது சிரமே !

nee buthaintha nenchin aazham nirainthu aanathu kanneerk குளமே,
thee valarnthu theeண்டி நனைக்குது thegam vaatudhu yenthan வரமே,
naa surantha vaarthai ellam நர்த்தனமாடுது naaளும் வளமே,
போர்க்களத்து naduve vanthu porulaay nindrathu அந்தப்புரமே !

poo malarnthu புதைபொருளானது pooமியை kadantha yenthan மலையே,
naaன் virumbi ஏற்றதுதானே un பிடியென்னும் வண்ணச்சிறையே,
un oorasalil விழிபிதுங்கிய நொடிகட்கெல்லாம் illai விலையே,
unmaiye unaai izanthathu unmaiyileye yenthan குறையே !

கண்திருடிக் கண்ணீர்திருடி kaadhal thirudiya சின்னப்புனலே,
en பொழுதினிலில்லை vizhuthukal ellaa நகர்வுகள்தன்னிலும் தனலே,
அலைபொங்கி oynthathu annpae aanen ingu naaனும் மணலே,
அறிவுதன்னை இறுக்கிக்கட்ட சிந்தையின் kaiyil illai சணலே !

unaaiயிழந்த naaளை நினைக்கின் பொங்கிப்பெருகும் இதயக்கடலே,
onrirandu illai vimmi ullam வரையுது aayiram மடலே,
ithuvarayil துண்டாகாமல் துக்கமடைத்துத் தூங்குது குடலே,
vidhi mudiyum naaளது varaiyil vaalatum பிணமாகவே udale !!
Written : ப.பாரத்கண்ணன் (15-Jan-16, 9:10 pm)
Added : bharathkannan


புதிதாக இணைந்தவர்

மேலே