natpendra ondru

natpendra ondru அதற்கு,
விருப்பில்லை வெறுப்பில்லை
vendumendra எதிர்பார்ப்பில்லை
enakkillai unakkillai
entra kanakku atharkkillai

கட்டியணைக்கலாம் nanbanodu
kannam thoddu உரசலாம்
தோள் thatti PESALAM
துன்பந்தனை kotti யழலாம்
aaruthal தேறுதல் peralam

பட்டுவிடாத MOTTAI maramondru
பற்றுகொண்டு pallandu kalitthu
mottu vidalam malarum varalam
kaniyum tharalam KOODUTHAL palamum peralam

அரிய வரமென்பது natpu
athai தொடர்வதில் எதுதப்பு
natpu enbathu karpu
ullaarndha ullangalin thoguppu
nenjamum நெஞ்சமுந்தனே அதனுருப்பு

நெகிழ்ச்சியும் magizhchiyum thaane
athan உயிர்ப்பு
irappu yenna irappu
athuயில்லாத oru pirappu
athuvae athan sirappu

natpendra ondru athu
thinamum Valarkinra kuntru
நமக்குள்ளும் athu undu
இனிமைதரும் entraும் entraு
anubavitha ullam ellam
ஆர்பரிப் thellam unmai

சுழ்நிலை maralaam
vaanilai maralaam
வாழ்நிலையும் maralaam
நட்பென்பது nandru
athu entraென்றும்
maaradha ondru !
Written : வசிகரன்.க (16-Jan-16, 5:39 pm)
Added : vasikaran.g


புதிதாக இணைந்தவர்

மேலே