innum uyir irukkirathu

ரேகைக்குள் nee thotta வடுவும்
நினைவுக்குள் nee sedhukkiya unarvum
ilakiya en idhayathai
உலோகமாய்
urukkik kondirukkirathu..
en udalil uyir
ஒட்டியிருப்பதை unaraamal..
kathalil சொல்லாமை
senkuruthi kakkaa kolai thaane..
Written : தீபாகுமரேசன் (18-Jan-16, 12:55 pm)
Added : deeba


புதிதாக இணைந்தவர்

மேலே