paththu nimita adamanam

tiffen சாப்பிட்டுக் kai கழுவி, kapiyum kudithu முடித்து, சர்vara் pil konduvaraச் சென்றpoதுதான் தூக்கிவாரிப் pottathu பாஸ்கருக்கு. பேன்ட் பாக்கெட்டில், sattaip paiyil enkum பர்ஸ் illai.

“vidhya! பர்ஸ் kondu vara maranthuten. nee udanae oru auto பிடிச்சுக்க. nErE veetukkup po. panam eduthukko. poன autoவிலேயே திரும்பிடு. poக vara muppathu ரூபாதான் aagum. naan ingeye Wait பண்றேன்” endraan dhan manaiviyidam.

“ஏங்க, athuku neeங்க பைக்கிலேயே poயிட்டு வந்துடலாமே?” enறவளை, “சொன்னதைச் செய்” enru கடுப்பாகச் solli விரட்டினான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்த muthalaaliyidam விஷயத்தைச் solliவிட்டு, Oramaaga irundha naarkaali ondril உட்கார்ந்துகொண்டான்.

arai maniyil vidhya panathudan திரும்பினாள். ஓட்டல் pilலை settle பண்ணிவிட்டுக்கிளம்பினார்கள்.

bikeil poகும்poது, “poக vara autoவுக்குத் தண்டச் selavu. enakum alassal. neeங்களே paikla poயிட்டு வந்திருந்தா paththu நிமிஷத்துல velai mudinchirukkum. sonnaa கேட்டாதானே?” enru சிணுங்கினாள் vidhya.

sirithaan baaskar. “மேடத்துக்கு en mela ரொம்பக் kopam poலிருக்கு?” enறவன், “யோசிச்சுப் paaru vidhya! paththu நிமிஷமே ஆனாலும், முள்ளுmela உட்கார்ந்திருக்கிற maathiri இருக்காதா உனக்கு? அதோட, konja நேரத்துக்குதான்னாலும் en arumaip பெண்டாட்டியை adamanam வெச்சுட்டுப் poக en manasu ஒப்புமா, சொல்லு?” endraan.
Written : செல்வமணி (18-Jan-16, 11:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே