naan thevai illai

naan thevaiyillai !

kaatrintri
kulalil
kaanam எழாது

துடுப்பின்றி
aatril
padaku ஓடாது!

விதையின்றி
விருட்சங்கள்
viLaiyaathu !

சிரிப்பின்றி
mukam
மலர்ச்சியுறாது!

pottiyindri
vanikam
செழிக்காது!

மேகமின்றி
mazhaiyum
பொழியாது!

மின்னலின்றி
இடியும்…
இடிக்காது!


ellaavatrukkum
ethaavathu oru
thunai vENtum

naan yaar yentray
arinthida
”naan” thevaiyillai
Written : கே. அசோகன் (27-Jan-16, 9:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே