paavam oridam pazhi veridam

ariyaa paruvathil
thoattathu மாமரத்தில்
காய்த்துக் குலுங்கிடும்
மாங்காய்களை
seekiram பழுத்துவிடும்
entra nambikaiyodu
pachcharisi பற்களால்
கொறித்து vaikka ....

amma vanthu
" oru பழத்தைக் kooda
vilaya vidathu pola ...!
கொரிச்சுக் கொரிச்சி போடுதே ...!"
entraு அணிலை yesum bodhu
manathin MOOLAIYIL
palich punnakai malarum !
paavam oridam
பழியோ veridam ....!!
Written : ராஜ லட்சுமி (27-Jan-16, 9:46 pm)
Added : rajipappa


புதிதாக இணைந்தவர்

மேலே