anbum arasiyalum

arasiyalum
"""""''''''''""""""''''''''"""""'''''''""'

iravodu iravaaka
கலைக்கப்பட்ட
arasiyal katchi ஒன்றிலிருந்து,

nee enthath தொகுதிப்பங்கீடும்
illamal
thanithu நிற்கின்றாய்!
ஏன்?
ennidam இருந்தும்!

un pecchukkal yaar
யாரையோ?
வசிகரித்தாலும்
ennai ஸ்பரித்த நிமிடங்களுக்குள்
urainthu போயுள்ளேன்!

enakku piditha
un kurumbu valintha
அம்மூஞ்சிதனத்தை
thudaiththu வழித்து ennai
வெறுமையாக்கிவிட்டாய்!

naalkaati ondrin
கிழிக்கப்பட்ட திகதிகளாய்
unனை tholaithu
நிற்கின்றேன்!

therthal vaakkurudhigalin
வாசனைகளில் makkal
மயக்கப்படலாம்!

nermaiyana kkodu ondru
adikkadi சபலப்பட்டு
விழுமியங்களை தொட்டுப்பார்க்கலாம்!

vettri ondrey
thalaiyil sutha
புத்திசுகாதீனமானவர்கள்
தீக்குளிக்கலாம்!

un வெகுளித்தனமான,
naan muththamitta mukam.
போஸ்டர்களில்
arasiyal saayam poosi
.இரவையே
பயமுறுத்தலாம்!

naalaiya adaimalaiyil
பத்தோடு பதிநொன்றாக
unனுடைய சுவர்ஒட்டிகளும்
கால்நடைகளுக்கு
ilavasa உணவாகலாம்



வெள்ளைவேட்டியும் முறட்டு
meesaiyum ஆதிக்கனவுக்கு
துணைபோகும் unனை!

இப்போதுதெல்லாம்
enathu கனவுகளுக்குள் இழத்து
pidithaு அணைத்தாலும்
nee வருவதில்லை!

nedum payanam ondril.
ennai vittu unனால்
போகமுடியாது!
en நினைவுகளுக்குள்
unனை
பத்திரப்படுத்தியுள்ளேன்!

ippothum ondruம் கெட்டுப்போகவில்லை"""
arasiyal sakkadai aadaikalai
களைந்து,
அம்மணமாக வா!
anbaal unனை அணைத்துக்கொள்கிறேன்!
yenanil
enakku neeயும்!
unaku நானும்!!!
Written : லவன் (29-Jan-16, 12:41 am)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே