sinaegithiyae

sinaegithiyae
""""'''''''''''""""""""
sinaegithiyae!
mutrathu mallikai
vaasam kudithu
adithu pitithu
vilaiyaadiya nadkal
ஸ்தபிச்சு pochchu indraiya
நினைவில்!

பள்ளிசீருடை totanki
செம்பாட்டு புழதி kadanthu
தாவணிதொடர்ந்தும், சினேகிதங்களில்!
ரகசியங்களை
பொத்திவைக்க முடிவதில்லை!

விரையமாகும் naatkalai
இழத்து pitithu piriyangalai
வளர்த்திருந்தோம்!

ponnu paarthu
kalyaanam mudichu
pugunthaveedu போகயில்,
கட்டிப்pitithu கதறிஅழுதாய்!
பிரிவொன்றை thanthuvittu
பிரிக்கமுடியாதென்றாய்!

unakkaana vetridaththil
un ninaivukalai irutthi
vaithu alagu பார்க்கிறேன்!

கரைந்துபோன அடுத்துவரும்
kaalangalil un thodarbugal
mutraka துண்டிக்க!
பட்டாக அரைத்த மருதாணியில்
avanambikkai சாயங்களே atigam athil nee சிவக்கவில்லை!

பக்குவப்பட்ட mananilai ondril
unadhu தேவைகளிலும் கடமையிலும் nee மூழ்கியிருப்பாய்
enru enakaana samaathaanaththai
unakaaga சொல்லியிருந்தேன்!

unadhu ஞாபகங்களுக்காக
mutrathu mallikaiயை pitithu
உலுக்கையில் !
விழந்த poo
ondru வெட்க்கப்பட்டு
sonnathu
naalai neeயும் இப்படித்தான்"""
naanum tharayil பெருவிரலால்
kolam potten
வெட்கத்தில்!

லவன்
Written : லவன் (4-Feb-16, 1:40 am)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே