unakkum ithukum entha sambanthamum illa

oruthan kalaila மூட் அவுட்டோடவே எழுந்திருச்சான். night தண்ணியடிச்சிட்டு manaiviyaோட chandai pottathu manasai romba பாதிச்சிருச்சு...
suthi kidantha peer paatil ellaththaiyum எடுத்திட்டு VELIYA vanthu muthal பாட்டில eduthu சுவத்தில அடிச்சான்.
"என் manaiviyaோட chandai pota needhan காரணம்.."
ரெண்டாவது பாட்டில eduthu, "என் manaiviya நேசிக்காத்துக்கு needhan காரணம்" னு sollittu சுவத்தில அடிச்சான்...
moonaavathu பாட்டிலை eduththan.. "எனக்கு uruppadiyaa oru velai கிடைக்காத்துக்கு needhan காரணம்.." athayum THOOKI அடிச்சான்...
naalavathu பாட்டிலை eduththan. athu open pannaama muzhusa appadiye irunthuchu... உடனே, "உனக்கும் ithukum entha sambanthamum illa. nee Orama உட்கார்..." appadinnu thania eduthu வச்சிட்டான்...
Written : பகிர்வு:செல்வமணி (8-Feb-16, 10:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே