velai

oru குட்டிப்பொண்ணு thaathaaவோட pesittu
nadanthu போச்சாம்.அவரோட kai சுருக்கங்களைப்
paarthutu thaathaa unga dhola kadavul thaan செய்தாரா?
enru kettathu....
-
aamaa
-
தன்னோட kaiய thoddu pathutu என்னுதையுமா?
yendrathu......
-
aamaaன்டா, AANA என்னுத romba naal munnaadi
செஞ்சாரு உன்னுத ippa thaan செஞ்சாரு
-
athu பொறுமையா sonnathu
-
ippaல்லாம் kadavul nallaa vela seiya
கத்துக்கிட்டாரு இல்ல?
Written : செல்வமணி (8-Feb-16, 10:57 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே