mounam
sorkal illatha சிக்கனப் puththagam.solla mudiyaatha தொடராய் thodarum vaakiyam .
oliyum irulum kalantha kukai.
oraayiram உணர்ச்சிகளைப் puthaikkum puthaikuzhi.
உலையாய்க் கொதிக்கும்உள்ளத்தின் moodi.
unmai unarththum pothayi maram.
arivenum ariyaாப் பொருளின் விகுதி.
aaravaarangal ariyaatha amaithi.
varthaigal atra unarvukalin suram
vaazhkkayai ariya
எம்மிடம் irunthu எமக்குக் kidaikkum oru varam.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]